சமீபமா இணையத்துல ஒரு வீடியோ ரொம்ப வைரலா போச்சு.
அண்டார்டிகாவுல ஒரு பென்க்வின், தன் கூட்டத்தை விட்டுட்டு, கடலை நோக்கி போகாம, பனிமலைகளை நோக்கி தனியா நடந்து போற காட்சி
இதுக்கு மக்கள் *“Nihilist Penguin”*ன்னு பேர் வைச்சாங்க.
Burnout, வாழ்க்கை வெறுப்பு, “எல்லாத்தையும் விட்டுட்டு போயிடணும்”ன்னு தோணுற மனநிலை—இதுக்கெல்லாம் symbol மாதிரி அதை காட்டினாங்க.
சிலர் கூட, *“main character energy”*ன்னு romanticize பண்ணினாங்க.
ஆனா உண்மை என்னன்னா…
அந்த பென்க்வின் எந்த பெரிய முடிவும் எடுக்கலை.
விஞ்ஞானிகள் சொல்றது, அது திசைத் தவறி போயிருக்கும்.
அல்லது நோயாலோ, stress ஆளோ வழி தெரியாம நடந்திருக்கும்.
அதாவது, அது தைரியம் இல்ல.
அது confusion.
இதுதான் நமக்கும் ஒரு பெரிய lesson.
இப்போ நம்ம காலத்துல,
“எல்லாத்தையும் விட்டு தனியா போயிடுறது”
“சமூகத்தை reject பண்ணுறது”
“quiet rebellion”
இவையெல்லாம் ரொம்ப deep மாதிரி காட்டப்படுது.
ஆனா இஸ்லாம் அப்படிச் சொல்லல.
நபி ﷺ ஒரு விஷயம் சொன்னாங்க:
ஒரு காலம் வரும்.
அப்போ ஒரு முஸ்லிம், fitnahலிருந்து தப்பிக்க,
மலைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் போய்,
தன் ஈமானை காப்பாத்திக்கொள்வான்.
இதுல கவனிக்க வேண்டியது என்னன்னா—
அவன் ஓடிப்போறது
❌ வாழ்க்கையை வெறுத்து இல்ல
❌ மனச்சோர்வால இல்ல
❌ “எல்லாம் pointless”னு நினைச்சு இல்ல
✔️ தன் தீனை காப்பாத்த
✔️ அல்லாஹ்வை நோக்கி
✔️ தெளிவான நோக்கத்தோட
பென்க்வின் நடந்தது
→ உணவு இல்லாத இடத்துக்கு
→ பாதுகாப்பு இல்லாத இடத்துக்கு
→ முடிவில்லாத பாதைக்கு
ஒரு முஸ்லிம் ஒதுங்கினா
→ fitnahலிருந்து விலக
→ ஈமானை பாதுகாக்க
→ அல்லாஹ்வின் அருகாமையை தேட
இது ரொம்ப பெரிய difference.
தனிமை எல்லா நேரமும் wisdom இல்ல.
சமூகத்தை விட்டு போறது எல்லா நேரமும் bravery இல்ல.
வழிகாட்டல் இல்லாத தனிமை
→ அது zuhud இல்ல
ஈமான் இல்லாத “எல்லாத்தையும் விட்டுட்டு போறேன்”
→ அது தைரியம் இல்ல
இந்த பென்க்வின் கதை நமக்கு சொல்றது என்னன்னா—
அழகா தெரிந்தாலும், poetic ஆக இருந்தாலும்,
direction இழப்பது எப்போதும் துயரம்தான்.
உண்மையான பலம் என்ன?
எப்போது பின்னாடி ஒரு அடி எடுக்கணும்,
ஏன் எடுக்கணும்,
யாரை நோக்கி எடுக்கணும்—
இதையெல்லாம் தெரிஞ்சு நடக்கறதுதான்.
நம்ம திசை எப்போதும் ஒண்ணே ஒண்ணுதான்.
எங்கு திரும்பினாலும்,
அல்லாஹ் இருக்கிற திசை.
அந்த தெளிவை அல்லாஹ் நமக்கு எப்போதும் கொடுக்கட்டும்.
Confusion-ஐ wisdomன்னு நினைக்கற நிலைமையிலிருந்து நம்மை காப்பாத்தட்டும்.
**Naam sollradha vida, naam seyyaradhu dhaan pillaigal follow pannuvaanga** Parents romba neraya vishayam solluvaanga. Aana pillaigal adhula romba konjam dhaan kekkuraanga. Namma daily life-la nadakkura seyalgal — namma kovam, sabr, salah, phone use — idhellaam pillaigal silent-aa observe pannuvaanga. Sollradhu oru nimisham; seyyaradhu dhaan vaazhkkai full-aa impact pannum. Children follow actions more than words. ##Seerah-il irundhu oru paadam## Nabi Muhammad ﷺ kuzhandhai-kitta kooda unmai-yaa irukka romba importance kuduthaar. Oru amma oru pilla-va koopttu “Vaanga, edho kudukkaren” nu sonnappo, Nabi ﷺ kettar: unmai-yaa kudukka poriyaa? Illatti adhuvum poi-nu count aagum nu sollinaar. Indha seerah paadam, pillaigalukku naam enna sollrom-nu vida, naam eppadi vaazhrom-nu dhaan avargal follow pannuvaanga nu thelivaa kaattudhu. لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ “Allah-oda Rasool-il ungalukku azhagana maadhiri (sirandha example) irukku.” (Qur’an 33:21).
“Mobile rules irukku…
Deen-ku rules irukka?”
Screen time-ku timer set pannrom.
Apps-ku lock podrom.
Notifications mute pannrom.
Aana Salah, Qur’an, Haya, Akhlaq
idhukku namma enna rules set panninom?
Mobile-ku “limit” irukku.
Deen-ku… “time illa” nu solrom.
Priority thappaa irundhaa, imbalance vandhudum.
Umar ibn al-Khattab (radiyallahu anhu)
Night-la oora valam varumbodhu, oru veettila irundhu paal-la thanni kalakka solra satham kettaaru.
Amma sonnaalum, magal sonnaal:
“Umar paakka maattar; aana Allah paakkuraan.”
Yaarum check pannala.
No screen, no CCTV.
Aana Deen-ku rule clear-aa irundhudhu.
Screen control pannra maari,
nafs-aiyum control panna kathukkalaam.
Illatti phone smart-aa irukkum — namma illa.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ
“Allahum avar Rasoolum oru vishayathil theermaanithaal, oru mu’min-ukku vera choice illai.”
Qur’an 33:36
📱 Rules illaa phone chaos.
Rules illaa Deen — life chaos.
“Anda pilla paaru…”
indha oru sentence evvalavu damage pannum nu namakku neraya perukku theriyadhu.
Indha vaarthai, oru kuzhandhai-oda confidence-ai mothama udaikkum.
Avan/aval thannai thaan compare pannika aarambichudum.
“Ennala mudiyuma?”, “Naan panniduvena?” nu manasukkulla oru silent war nadakkum.
Comparison motivation illa, it creates insecurity.
Sahaba-kal ellarum ore madhiri illa.
Abdullah ibn Masʿud (radiyallahu anhu) romba melitha udambu, kaal-um sirusa irundhudhu.
Silar avarai paathu sirichanga.
Appo Nabi ﷺ sonnanga:
“Indha kaalgal Qiyamah-naal-la Uhud malai-vida bhaaram-aa irukkum.”
Lesson enna?
Allah comparison-ai paarkala. Value-ai paarkuraan.
Oru pilla-va innoru pilla-kooda compare pannumbodhu,
namma avanoda Allah kudutha uniqueness-ai deny pannrom.
Motivate pannunga. Compare pannadheenga.
Build pannunga. Break pannadheenga.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ
“Allah ungalil sila perukku kodutha vishayangalai patri, mattravarai paathu aasai padadheergal.”
— Qur’an 4:32
🌱 Oru vaarthai oru vaazhkkai-yai udaikkalam…
adhae vaarthai oru vaazhkkai-yai uruvaakkavum mudiyum.